கார்ப்பரேட் கையில் சந்தை – காலனியச் சூழலை உருவாக்கும்

“முதலாளித்துவ நாடான அமெரிக்கா செய்யாத தவறை இந்தியா செய்து கொண்டிருக்கிறது” என்று இந்தியப் பொருளாதாரத்தின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்துச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான சோமசுந்தரம். பண வீக்கம், வங்கித்துறையில் கார்ப்பரேட் முதலாளிகளின் நுழைவு, ஜிடிபி வீழ்ச்சி என இந்தியப் பொருளாதாரத்தைக் குறித்துக் கவலைப்பட பல காரணங்கள் இருந்தாலும், இப்போது பேசப் போவது, திவாலான டி.ஹெ.எச்.எல் நிறுவனம் ஏலத்தில் விடப்பட்ட போது நடந்த முறைகேடுகளை குறித்து. டி.ஹெச்.எஃப்.எல் … Continue reading கார்ப்பரேட் கையில் சந்தை – காலனியச் சூழலை உருவாக்கும்