கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவி – அனுமதியளித்த இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்

கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவிக்கு இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்(ICMR) அனுமதியளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மைலாப் டிஸ்கவரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த துரித ஆன்டிஜென் பரிசோதனைக் கருவிக்கு ‘கோவிஸெல்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கருவி என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொரோனா பரிசோதனை மையங்கள்: நடவடிக்கை எடுக்க பினராயி விஜயன் உத்தரவு ஐசிஎம்ஆர் … Continue reading கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவி – அனுமதியளித்த இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்