காசா தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

காசா பகுதியை இஸ்ரேல் படையினர் 11 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள்குறித்து விசாரணை தொடங்குவதற்காக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீர்மானம்மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைநகர் ஜெனீவாவில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில்,   தீர்மானத்திற்கு எதிராக 9 நாடுகளும், ஆதரவாக 24 நாடுகளும் … Continue reading காசா தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா