Aran Sei

அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் ரூ. 516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் ரூ. 516 கோடி அளவில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்து காட்டி பல மடங்கு கூடுதலாக கடன் பெற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் மட்டும் ரூ. 503 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள் :

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் – வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை

கொடநாடு கொலை வழக்கை விசாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு – திமுக பழிவாங்குவதாக சட்டப்பேரவையில் அதிமுக போராட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் – வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்