Aran Sei

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – மருத்துவக் கல்வி இயக்குனர் திட்டவட்டம்

மிழக மருத்துவக் கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: ‘இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லும்’ – ப.சிதம்பரம் கேள்வி

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உடன் நடந்த கலந்துரையாடலில் போது நாராயண பாபு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 69% இடஒதுக்கீடே தொடரும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 % இடஒதுக்கீட்டை அனுமதிக்க இயலாது என்றும் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

’எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு தொடரும்’: உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையில் தவறானது – வழக்குரைஞர் ராஜசேகரன்

மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்