Aran Sei

உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 50% பணியாளர்களுக்கு கொரோனா- காணொளி வழியாக வழக்கை விசாரிக்க முடிவு

credits : pti

உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 50% பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பிச்சையெடுப்பது சட்டப்படி குற்றமல்ல என உச்சநீதிமன்றத்தில் மனு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மேலும், இதன் காரணமாக வழக்கு விசாரணையைக் காணொளி வாயிலாக நடத்தப்படவிருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை வரை 44 பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மதமாற்றத்தைத் தடுக்க பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு – மனுவை ஏற்க மறுத்து எச்சரித்த நீதிபதி

பெரும்பாலும் எழுத்தர்களுக்கும், அலுவலக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக உச்சநீதி மன்றம் வழக்குகளை காணொளி வழியாக வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

source: ndtv

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்