சட்டவிரோதமாக குறியேறியவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேற்வர்களுக்கு இங்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரோகிங்கியாக்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முகமது சலிமுல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ள பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஜம்முவில் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டிருக்கும் 150 ரோகிங்கியாக்களை உடனடியாக விடுதலை செய்யவும், ரோகிங்கியாக்களை நாடு கடத்துவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசிற்கு  உத்தரவிடுமாறு சலிமுல்லா தனது … Continue reading சட்டவிரோதமாக குறியேறியவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்