நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ்களின் பதவியைப் பறிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைத்துப் புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1998-ம் ஆண்டு, தாம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய பழனி, எவ்வித டெண்டரும் கோராமால் ரூ.83,920 மதிப்பிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டதாகக் கூறி அவருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளை விசாரித்த அதிகாரி குற்றச்சாட்டுகள் நிருபணம் ஆகவில்லை என அறிக்கை அளித்தார். குஜராத் சட்டமன்ற நடவடிக்கைகள் – இணையத்தில் வெளியிட வழக்கு … Continue reading நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ்களின் பதவியைப் பறிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்