Aran Sei

பட்டினியால் தவிக்கும் ஆப்கான் மக்கள் – ஐ.நா. அவை உணவு வழங்க திட்டம்

ப்கானிஸ்தானில் உள்ள  14 மில்லியன் மக்கள் பசியினால்  தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் இரண்டாவது வறட்சி மற்றும் தொடர்ச்சியான சண்டைகள்  காரணமாக ஆப்கான் பாதிக்கப்பட்டுள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை[ஆகஸ்ட் 15] அன்று தாலிபன்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், ஒரு மாகாணத்தில் உணவு வழங்க தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் அவர்கள் உணவு வழங்கி வந்த மூன்று மாகணங்களில் உணவு வழங்குவதைத் தொடரவில்லை என்றும்  ஐக்கிய நாடுகள் அவையின் உணவு அமைப்பு கூறியுள்ளது.

மேலும், உணவு வழங்கும் திட்டத்தின் கணக்கெடுப்பின் படி, ஆப்கானிஸ்தானில் 2 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

source:தி இந்து

தொடர்புடைய பதிவுகள்:

செல்போன் வேவு பார்க்கப்பட்டது கண்டறியப்பட்டாலும், அதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது – மத்திய தகவல் ஆணையத்திடம் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நடுவானில் அமெரிக்க விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஆப்கான் இளைஞர் – கால்பந்தாட்ட வீரர் என ஆப்கான் அதிகாரிகள் தகவல்

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்