வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற புதிய விதிகள் – உள்துறை அமைச்சகம்

அரசியல் கட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத விவசாய, மாணவ, மத மற்றும் பிற குழுக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது என ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்.சிஆர்ஏ), 2010-ன் கீழ் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் 2011-ம் ஆண்டின் எஃப்சிஆர்ஏ விதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, “துணை விதி (1) இன் (வி) … Continue reading வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற புதிய விதிகள் – உள்துறை அமைச்சகம்