Aran Sei

உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து

உத்திரப்பிரச மாநிலம் மீரட்டில் இஸ்லாமிய இளைஞர் ஷாகித்தின் உணவகத்தை இந்துத்துவ ஆதரவாளர்கள் அடித்து சேதம் செய்துள்ளனர்.

ஷாகித் அவரது உணவகத்தில் சைவ பிரியாணி விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில், அவர் அசைவ பிரியாணி விற்பனை செய்து வருவதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை

தாக்குதலில் ஈடுபாட்டவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சங்கீத் சோம்மின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி

தாக்குதல் தொடர்பான ட்விட்டர் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ள ஆல்ட் நியூஸ் ஊடகத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர், “சம்பவத்திற்கு பிரியாணி காரணமல்ல, சைவா? அசைவமா? ஹலாலா? அல்லது ஹலால் இல்லையா? என்பதெல்லாம் காரணம் அல்ல. இஸ்லாம் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் இருக்கும் பொதுப்படையான வெறுப்பே காரணம்.” என பதிவிட்டுள்ளார்.

**********************                  *********************************                         ********************

இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தால் ஆபத்தில் இருக்கும் தமிழ் மக்கள் – திருமுருகன் 

அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்