`அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்

அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் பகிரும் கருத்துகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதிலிருந்து (fact checking) விலக்கு அளித்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் மெளலானா பத்ருத்தின் அஜ்மலை, சில்சார் விமான நிலையத்தில் அவருடைய கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர். இந்த வரவேற்பின் போது “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” எனும் கோஷங்களை தொண்டர்கள் எழுப்பியதாகக் கூறப்படும் காணொலியை அசாமின் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தன்னுடைய ட்விட்டர் … Continue reading `அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்