Aran Sei

ஹிஜாப் தடையால் இஸ்லாமிய மாணவிகளின் பொதுத்தேர்வு பாதிக்கபடவில்லை – கர்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

ர்நாடகாவில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை இஸ்லாமிய மாணவிகளின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைப் பாதிக்கவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

அண்மையில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது 14 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தேர்வு எழுதாத இஸ்லாமிய மாணவிகளின் விகிதம் 1.8 விழுக்காடாகவும், அதே சமயம் தேர்வு எழுதாத பிற சமூகங்களைச் சேர்ந்த மாணவிகளின் விகிதம் 2.2 விழுக்காடாகவும் உள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத பெரும்பாலோர் தனித்தேர்வர்கள் என்று பி.சி.நாகேஷ் கூறியுள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்