‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

மோடி அரசுக்கு பொது நலம் என்ற கருத்து உள்ளதா? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதைப் பற்றி தெளிவற்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது. பிப்ரவரி ஒன்றாம் நாள் நிதிநிலை அறிக்கையை வைத்த போது அவர் திருவள்ளுவரை மேற்கோள் காட்டி,” ஒரு அரசன் அல்லது ஆட்சியாளர் என்பவன் செல்வத்தை உருவாக்குபவன் அல்லது பெற்றுக் கொள்பவன். மேலும் அதைப் பாதுகாத்து பொது நலனுக்கு விநியோகிப்பவனும் ஆவான்,” என்று கூறினார். இலக்கிய உணர்வுக்காக அன்றி … Continue reading ‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி