‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் 2020-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நதீம் என்பவருக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம், உத்தரபிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் … Continue reading ‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்