கொடூரமாகத் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் – பின்னணியில் அதானியா? போதைக் கும்பலா?

ஐபிஎன் 24 எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகர்ஷன் உப்பல் இந்த வாரத் தொடக்கத்தில் ஹரியானாவின் கர்னல் பகுதியில் போதைக் கடத்தல் தொடர்பான செய்தியை வெளிக் கொண்டுவந்துள்ளார். இதையடுத்து அவர் அந்தக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய உடல்நிலை மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங் இந்த வழக்கு … Continue reading கொடூரமாகத் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் – பின்னணியில் அதானியா? போதைக் கும்பலா?