ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

செப்டம்பர் மாதம் உத்திர பிரதேசத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது  ஹத்ராஸை சேர்ந்த 19 வயது பெண், சந்தீப், ரல்குஷ், ரவி மற்றும் ராமு எனும் நால்வரால் செப்டம்பர் மாதம்  14 ஆம் தேதி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கும், தாக்குதலுக்கும் ஆளானார். அலிகரில் உள்ள மருத்துவமையில் முதலில் அனுமதிக்கப்பட்ட … Continue reading ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்