கொரோனா பரிசோதனை மற்றும் இறப்பு விவரங்களை வெளியிட  வேண்டும் – குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என குஜராத் அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக பதிந்த வழக்கின் விசாரணையின்போது, அரசு சமர்பித்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி … Continue reading கொரோனா பரிசோதனை மற்றும் இறப்பு விவரங்களை வெளியிட  வேண்டும் – குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு