அரசு மௌனமாக இருப்பது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிடுவதை காட்டுகிறது – பாரதிய கிசான் சங்கம்

கடந்த சில நாட்களாக மத்திய அரசு அமைதியாக இருந்து வருவது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது என்பதை குறிக்கிறது என, பாரதிய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முன் வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அப்சல்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த திகாய்த், ”கடந்த 15, 20 நாட்களாக மத்திய … Continue reading அரசு மௌனமாக இருப்பது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிடுவதை காட்டுகிறது – பாரதிய கிசான் சங்கம்