வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – பேரவையைக் கூட்ட கேரள ஆளுநர் ஒப்புதல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யும் ஒரு நாள் சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கு ஆளுநர் அனுமதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 21-12-20 அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த … Continue reading வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – பேரவையைக் கூட்ட கேரள ஆளுநர் ஒப்புதல்