‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

உத்தர பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், இரவில் தனியாக சென்றிருக்க கூடாது என்று மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி, பதாவன் மாவட்டத்தின் உகாய்தி எனும் பகுதியில் உள்ள கோயிலுக்கு, அங்கன்வாடி ஊழியரான 50 வயதுடைய பெண் சென்றுள்ளார். அவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குடும்ப உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், … Continue reading ‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து