கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

கொரொனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை அவசியம் என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள மோடி இவ்வாறு பேசியுள்ளார். பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், … Continue reading கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை