கட்டாய மதமாற்றுவதாக மிரட்டிய ஏபிவிபி அமைப்பினர்- கேரள கன்னியாஸ்திரிகள் காவல் நிலையத்தில் புகார்

கட்டாய மதமாற்றம் செய்யப் பெண்களைக் கூட்டி செல்கிறார்கள் என ஏபிவிபி மிரட்டியதால் பாதிவழியில் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள் அந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 19 அன்று ஈஸ்டர் விடுமுறையின் காரணமாக டெல்லியிலிருந்து ரூர்கேலாவுக்கு மதஉடையிலிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் சாதாரண உடையிலிருந்த இரண்டு தேவாலய பெண் ஊழியர்களும் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தனர். கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் … Continue reading கட்டாய மதமாற்றுவதாக மிரட்டிய ஏபிவிபி அமைப்பினர்- கேரள கன்னியாஸ்திரிகள் காவல் நிலையத்தில் புகார்