அயோத்தியில் புதிய மசூதி – குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா

பாபர் மசூதிக்குப் பதிலாகக் கட்டப்படும் மசூதியின் வரைபடம் இந்தச் சனிக்கிழமையன்று (டிசம்பர் 19-ம் தேதி) வெளியிடப்படும் என்று அதன் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டப்படும் என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பாபர் மசூதியைப் பற்றிக் கவிதை: எழுத்தாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் ”அயோத்தி மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக 2021-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் … Continue reading அயோத்தியில் புதிய மசூதி – குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா