‘லட்சத்தீவு மக்களின் உணவு, மத நம்பிக்கைகளை குறிவைக்கும் சட்டத்திருத்தங்கள் கவலையளிக்கிறது’ – முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்

யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் குழப்பங்களை விளைவிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று 93 முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய அரசியலமைப்பு நடத்தை குழு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், “பிரஃபுல் படேல் லட்சத்தீவின் நிர்வாகியாக பொறுப்பேற்றதிலிருந்து, லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை (எல்டிஏஆர்), லட்சத்தீவு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு ஒழுங்குமுறை (பிஏஎச்ஏ அல்லது குண்டர் சட்டம்) மற்றும் லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை (எல்ஏபிஆர்) … Continue reading ‘லட்சத்தீவு மக்களின் உணவு, மத நம்பிக்கைகளை குறிவைக்கும் சட்டத்திருத்தங்கள் கவலையளிக்கிறது’ – முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்