“பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை

6-3-1967 அன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டபின், பேரறிஞர் அண்ணா முதன் முதலாக மக்களுக்கு ஆற்றிய  உரை: தோழர்களே! உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று சட்ட மன்றத்தில் உறுதிமொழி தெரிவித்துப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நாட்டு மன்னர்களாகிய நீங்கள் பிறப்பித்த ஆணையினை ஏற்றுக் கொண்டு அவர்கள் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களின் துணையுடன் நானும், என்னுடன் உள்ள மற்ற அமைச்சர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம். மன்னர்களாகிய உங்களிடம் எமது வணக்கத்தையும், … Continue reading “பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை