காட்டுப்பள்ளிக்குப்பத்தை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்கக் கோரிய அதானி – தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

காட்டுப்பள்ளிக்குப்பம் பகுதியை மீன்பிடி தடை பகுதியாக  அறிவிக்கக் கோரிய அதானி துறைமுக நிர்வாகத்திற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள காட்டுப்பள்ளிகுப்பத்தில்  அமைந்த அதானி துறைமுகத்தைச் சுற்றியுள்ள 7.7 சதுர கிலோமீட்டர் பகுதியை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்கக் கோரி டேராடூனில் உள்ள தேசிய கடலியல் அலுவலகத்தின் இயக்குனருக்கு அதானி துறைமுக நிர்வாகம் 2019 ஆம் ஆண்டுக் கடிதம் எழுதியுள்ளது. மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள், அதானி துறைமுகத்திற்கு வரும் … Continue reading காட்டுப்பள்ளிக்குப்பத்தை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்கக் கோரிய அதானி – தமிழக மீனவர்கள் எதிர்ப்பு