Aran Sei

அசாமில் முதல் மரபணு மாற்ற ரப்பர் மரக்கன்று நடப்பட்டுள்ளது – கடும்குளிரை தாங்கும் என ஆய்வாளர்கள் கருத்து

சாம் கவுகாத்தி பகுதியில் உலகின் முதல் மரபணு மாற்ற ரப்பர் மரக்கன்று நடப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ரப்பர் மரக்கன்று இந்த பகுதியில் நிலவக்கூடிய கடும் குளிரைத் தாங்கி வளரக்கூடும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்

கேரளாவைச் சேர்ந்த இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் இந்த மரக்கன்றை உருவாக்கியுள்ளதாகவும் தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

மேலும், இது குறித்து தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இதனால் பூர்விக மரபுத் தாவரங்களுக்கு மரபணு மாற்று ஜீன் பரவும் அபாயமில்லை என தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்