உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

ஆக்சிஜன் சிலிண்டர் கோரி டிவிட்டரில் பதிவிட்ட நபர் மீது, உத்தர பிரதேச அரசு குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி, இணைய வழியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ”உத்தர பிரதேசத்தில் இருக்கும் எந்த மருத்துவமனையிலும் (அரசு மற்றும் தனியார்) ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவதாலும், கருப்புச் சந்தையில் விற்கப்படுவதும் தான் தட்டுப்பாட்டிற்கு காரணம்” என்று கூறியிருந்தார். … Continue reading உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை