Aran Sei

கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் – அவசர பயன்பட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு முடிவு வெளியீடு

கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தடுப்பூசி 77.8 விழுக்காடு பலனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்காக ஜனவரி 3 ஆம் தேதி அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

ஜனவரி மாதம் வெளியான லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவான 70.4 விழுக்காட்டை விட அதிகமாக பலனளிக்க கூடியதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வாழ்தலுக்கான உரிமையை மறுக்கும் உபா சட்டம்’ – சட்டப் பிரிவை எதிர்த்து ஸ்டான் சுவாமி நீதிமன்றத்தில் மனு

கோவக்சினின் இரண்டு டோஸ்கள் 93.4 விழுக்காடு பலனளிக்கும் என்றும், டெல்டா பிளஸ் கொரோனா மாதிரிக்கு எதிராக 65% விழுக்காடு பலனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்