’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

புதிய விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி, 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தன. … Continue reading ’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்