விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

டெல்லியில் நடக்கும் விவசாயகளின் போராட்டங்களுகளை ஆதரித்து பத்மஸ்ரீ விருது பெற்ற பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பர்டெர் தன்னுடைய விருதை மத்திய அரசுக்கு திரும்ப அளித்துள்ளார். மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என … Continue reading விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்