அரசின் உணவை மறுத்த விவசாயிகள் – சுயமரியாதையின் அடையாளம் என பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி

மத்திய அமைச்சர்களை சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசு தரப்பிலிருந்து தரப்பட்ட உணவை உண்ண மறுத்துள்ளனர். மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் … Continue reading அரசின் உணவை மறுத்த விவசாயிகள் – சுயமரியாதையின் அடையாளம் என பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி