சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பின் பேரில், நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில், 13 விவசாய சங்கங்களின் தலைவர்களை மட்டும மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷ சந்தித்துள்ளார். குறிப்பிட்ட சில சங்கங்களின் தலைவர்களை மற்றும் சந்தித்ததால் விவசாய சங்கங்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன்  இன்று … Continue reading சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்