’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஹரியானாவில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில், விவசாயிகளுக்கும் தலித்துகளுக்கமான இணக்கத்தை அதிகரிக்க விவசாயிகள் அனைவரின் இல்லத்திலும் ”அம்பேத்கருடைய புகைப்படத்தை” வைக்க வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேறப்பட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 75 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மகாபஞ்சாயத்து கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் (20-2-21), ஹரியானா … Continue reading ’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்