உணவு விடுதியை முற்றுகையிட்ட விவசாயிகள் : பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்ற பாஜக தலைவர்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப். ஹரியானா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலத்தில் பாஜக உறுப்பினர் ஒருவரால் நடத்தப்படும் உணவகம் (Hotel) ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான அடல் … Continue reading உணவு விடுதியை முற்றுகையிட்ட விவசாயிகள் : பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்ற பாஜக தலைவர்கள்