மோடிக்கு ரத்தத்தில் கடிதம் – சட்டங்களைத் திரும்பப் பெற விவசாயி கோரிக்கை

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பாரதிய விவசாய சங்கத்தின் (லோக் சக்தி) தலைவர் ஷியோராஜ் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரத்தத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ஷியோராஜ் சிங் இக்கடிதத்தை எழுதியுள்ளார் என தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது. ‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு நொய்டாவில் உள்ள … Continue reading மோடிக்கு ரத்தத்தில் கடிதம் – சட்டங்களைத் திரும்பப் பெற விவசாயி கோரிக்கை