நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், பாஜகவிற்கு எதிராக மகா பஞ்சாயத்து நடத்தப்படும் என, பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கம் சென்றிருக்கும் அவர் இதைக் கூறியுள்ளார். முன்னதாக, ராகேஷ் திகாய்த்தை கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் வரவேற்றார். பின்னர் கொல்கத்தா மாயோ சாலையில் அக்கட்சியின் தலைவர்கள் அவரை … Continue reading நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்