மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? – செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு

மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில் 14 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோற்ற பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கலவரத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பாஜகவினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை … Continue reading மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? – செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு