மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – இரண்டு நாட்களாக இணையதளம் முடக்கப்பட்டதாக முகநூல் தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதால், இரண்டு நாட்களாக முகநூல் மற்றும் மெசெஞ்சர் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. மோடியின் வருகைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் சேவை முடக்கப்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ள முகநூல் நிர்வாகம், “நாங்கள் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு, விரைவில் சேவையைத் … Continue reading மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – இரண்டு நாட்களாக இணையதளம் முடக்கப்பட்டதாக முகநூல் தகவல்