கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள்- தடுப்பூசிகள் குறைந்த அளவிலேயே செயலாற்றுமென வல்லுநர்கள் எச்சரிக்கை

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரிவெர்ஸ் ஜூநோஸ் எனப்படும் சங்கிலித் தொடர் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது- பூவுலகின் நண்பர்கள் கடந்த மே 26 அன்று, அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்ளுக்கு கொரோனா அறிகுறி தென்பட நடத்தப்பட்ட ஆய்வில் 11 சிங்கங்களில் 9 … Continue reading கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள்- தடுப்பூசிகள் குறைந்த அளவிலேயே செயலாற்றுமென வல்லுநர்கள் எச்சரிக்கை