‘கோவில்களை விடுவிக்கச் சொல்வது முட்டாள்தனம்’ – ஈஷாவை வெளுக்கும் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களை விடுவிக்க சொல்வது ‘முட்டாள்தனமானது’ என தமிழக நிதியமைச்சரும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ”சீரற்ற மனிதர்கள், சீரற்ற சத்தம் செய்கிறார்கள். இவர்கள் தான் சமூகத்தின் நல்லெண்ணத்தை உடைக்க விரும்புகிறவர்கள்” என தெரிவித்துள்ளார். “ஜக்கி ஒரு விளம்பர பேர்வழி மற்றும் பணம் சம்பாதிக்க … Continue reading ‘கோவில்களை விடுவிக்கச் சொல்வது முட்டாள்தனம்’ – ஈஷாவை வெளுக்கும் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள்