போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

போராடுபவர்களின் உடை மற்றும் இனத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் கட்டுகதைகளுக்கு ஊடகங்கள் உடந்தையாகக் கூடாது என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு அறிக்கை வெளிடிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 9-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என கங்கனா ரனாவத் உட்பட பல பாஜக தலைவர்கள் கூறியு வருகின்றனர். பாரதிய … Continue reading போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்