சித்திக் கப்பான் உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை – அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அதன் மாணவர் அமைப்பான, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உட்பட, ஐந்து பேர் மீது அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மோசடி வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் அதிக்குர் ரஹ்மான், டெல்லி பொதுச் செயலாளர் மசூத் அஹமத், … Continue reading சித்திக் கப்பான் உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை – அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை