ஐடி சேவை நிறுவனங்கள் – சந்தை மதிப்பில் டிசிஎஸ் உலகில் முதலிடம்

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனமான டிசிஎஸ் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீட்டாளர்களிடம் இருந்து தனது பங்குகளைத் திரும்பி வாங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய உச்சத்தை அடைந்து வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பல நிறுவனங்கள் முடங்கிக் கிடந்தாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஊழியர்கள் தமது  வீட்டிலிருந்தபடியே … Continue reading ஐடி சேவை நிறுவனங்கள் – சந்தை மதிப்பில் டிசிஎஸ் உலகில் முதலிடம்