வோடஃபோன் வரி வழக்கில் இந்திய அரசு தோல்வி – விளைவு என்ன?

இந்திய அரசுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் நிறுவனத்திற்கும் வருமான வரி பாக்கி தொடர்பான வழக்கின் தீர்ப்பு சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25 அன்று வெளியிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அரசுக்கு எதிராகவும் வந்துள்ளது பொருளாதார வல்லுநர்களை உற்று நோக்க வைத்துள்ளது. 2007-ம் ஆண்டு வோடபோன் நிறுவனத்தின் நெதர்லாந்து கிளை கேமன் தீவில் பதிவு செய்யப்பட்ட சிஜிபி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (CGP Investments) … Continue reading வோடஃபோன் வரி வழக்கில் இந்திய அரசு தோல்வி – விளைவு என்ன?