தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு

2021 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்ககிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது (ஜுலை முதல் செப்டம்பர்) காலாண்டில் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் 2021-ம் நிதியாண்டுக்கான, முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) ஏற்பட்ட … Continue reading தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு