ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?

சரக்கு மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி) மூலம் செப்டம்பர் மாதம் ரூ.95,480 கோடி வசூலாகியுள்ளது என்று நேற்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வசூலாகியுள்ள தொகையில், மத்திய அரசு ரூ.17,741 கோடியும் மாநில அரசுகள் ரூ.23,131 கோடியும் ஈட்டியுள்ளன. இதைத் தவிர, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யின் (IGST) கீழ் ரூ. 47,484 கோடி வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி கூடுதல் வரி (Cess) ரூ.7,124 கோடி வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து … Continue reading ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?