5G அலைக்கற்றை ஏலத்தில் பங்கெடுக்கப்போவதில்லை – ஏர்டெல்

5G சேவையை விரைவில் தொடங்க நடுத்தர மற்றும் உயர்தர அலைக்கற்றையை அனுமதிக்குமாறு விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு இந்தியத் தொலைதொடர்பு துறை வலியுறுத்தியுள்ளது. இரு துறைகளின் செயலாளர்களுக்கு இடையில் நடந்த விவாதத்தில் 3GHz அலைக்கற்றையை 26Ghz-28Ghz வரம்பில் அனுமதிக்குமாறும், 125 MHz அலைக்கற்றையை 3300-3600 MHz வரம்பில் மறுஒதுக்கீடு செய்யுமாறும் தொலைதொடர்பு துறை பாதுகாப்பு துறைக்கு வலியுறுத்தியுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைதொடர்பு துறை 3300MHz-3400 MHz வரபிற்கு … Continue reading 5G அலைக்கற்றை ஏலத்தில் பங்கெடுக்கப்போவதில்லை – ஏர்டெல்