ஜிஎஸ்டி இழப்பீடு : மத்திய அரசு கடன் வாங்க தயங்குவது ஏன்? – கேரள நிதியமைச்சர்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1ஆம் தேதி 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிக்குள் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளை கொண்டு வருவதற்கு அதுவரையில் மாநிலங்கள் விதித்து வந்த விற்பனை வரி உட்பட 7 வகையான வரிகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டன. மாநிலங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை விட்டுக்கொடுத்ததற்காக 14 விழுக்காடு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதியளித்தது. இந்த வாக்குறுதிக்கு … Continue reading ஜிஎஸ்டி இழப்பீடு : மத்திய அரசு கடன் வாங்க தயங்குவது ஏன்? – கேரள நிதியமைச்சர்